NAMAKKAL ENGLISH LETTER
NAMAKKAL TAMIL LETTER


Home arrow Public Interest arrow Press Releases arrow Press Release - 02/2017

PRESS RELEASES (TAMIL)
21-02-2017

சமூக பாதுகாப்புத்துறையின் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அரசு குழந்தை கொள்கை வரைவில் குழந்தைகள் பங்கேற்பு தொடர்பாக நாமக்கல் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வுக்கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்தார். ( PDF 25.4 KB)

(1) DOWNLOAD ICON(103 KB) (2) DOWNLOAD ICON(164 KB)

21-02-2017

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் வளர்ந்துள்ள 15 செ.மீட்டர் சுற்றளவுக்கு குறைவாக உள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அப்புறப்படுத்திட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அந்தந்த வட்டாட்சியர்களிடம் அனுமதி பெற்று அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொள்ளலாம் - மாவட்ட நிர்வாகம் மக்களோடு இணைந்து மேற்கொள்ளவுள்ள இப்பணிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பையும், தங்களது பங்களிப்பினையும் வழங்கிட முன்வர வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் தகவல். ( PDF 28.5 KB)

(1) DOWNLOAD ICON(187 KB) (2) DOWNLOAD ICON(201 KB)

ARROW



NeGD

Contents owned, maintained & updated by
The District Administration, Namakkal District, Government of Tamil Nadu

Designed, developed and hosted by
National Informatics Centre, Namakkal
(Read Disclaimer)