NAMAKKAL ENGLISH LETTER
NAMAKKAL TAMIL LETTER


Home arrow Public Interest arrow Press Releases arrow Press Release - 04/2017

PRESS RELEASES (TAMIL)
24-04-2017

நாமக்கல் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சியின் கொடுமையால் வான்மழை பொய்த்து வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களைப் போன்ற ஏழை எளிய விவசாயிகளுக்கு நிவாரண நிதியுதவிகளை வழங்கி எங்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசிற்கும் எங்களின் கோடான கோடி நன்றிகள் - நாமக்கல் மாவட்டத்தில் வறட்சி நிவாரண நிதியுதவி பெற்று பயன்பெற்ற விவசாயிகளின் நெகிழ்ச்சி மிகு பேட்டிகள். ( PDF PDF ICON 27 KB)

(1) DOWNLOAD ICON(192 KB) (2) DOWNLOAD ICON(129 KB)

22-04-2017

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆலாம்பாளையம் அலமேடு பகுதியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் 150 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். ( PDF PDF ICON 27 KB)

(1) DOWNLOAD ICON(100 KB) (2) DOWNLOAD ICON(161 KB)

நாமக்கல் நகராட்சியில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் பேருந்து நிலையம் முதல் நளா ஹோட்டல் வரை உள்ள சாலை விரிவாக்க மேம்பாட்டுப்பணியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ( PDF PDF ICON 21 KB)

(1) DOWNLOAD ICON(161 KB) (2) DOWNLOAD ICON(167 KB)

நாமக்கல் மாவட்டம், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.57.59 இலட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் புதிய டிப்பர் மினி லாரிகள் மற்றும் தள்ளுவண்டிகள் மற்றும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 9 பேரூராட்சிகளில் தேர்வு பெற்ற 583 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணைகள் - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
( PDF PDF ICON 28 KB)

(1) DOWNLOAD ICON(135 KB) (2) DOWNLOAD ICON(185 KB)

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.84 இலட்சம் மதிப்பிலான இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். ( PDF PDF ICON 26 KB)

(1) DOWNLOAD ICON181 KB) (2) DOWNLOAD ICON(226 KB)

ARROW



NeGD

Contents owned, maintained & updated by
The District Administration, Namakkal District, Government of Tamil Nadu

Designed, developed and hosted by
National Informatics Centre, Namakkal
(Read Disclaimer)