NAMAKKAL ENGLISH LETTER
NAMAKKAL TAMIL LETTER


Home arrow Public Interest arrow Press Releases arrow Press Release - 06/2017

PRESS RELEASES (TAMIL)
29-06-2017

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 1426ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட 158 பயனாளிகளுக்கு ரூ.5.70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஜமாபந்தி அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். ( PDF PDF ICON 26 KB)

(1) DOWNLOAD ICON(96 KB) (2) DOWNLOAD ICON(96 KB)

12-06-2017

உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலகத்தின் சார்பில் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் கையொப்பமிட்டு தொடங்கி வைத்து விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார். ( PDF PDF ICON 23 KB)

(1) DOWNLOAD ICON(93 KB) (2) DOWNLOAD ICON(88 KB)

10-06-2017

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் 450 பயனாளிகளுக்கு ரூ.88.20 இலட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். ( PDF PDF ICON 41 KB)

(1) DOWNLOAD ICON(96 KB) (2) DOWNLOAD ICON(94 KB)

ARROW



NeGD

Contents owned, maintained & updated by
The District Administration, Namakkal District, Government of Tamil Nadu

Designed, developed and hosted by
National Informatics Centre, Namakkal
(Read Disclaimer)