NAMAKKAL


PRESS RELEASES (TAMIL)
22-04-2017

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், ஆலாம்பாளையம் அலமேடு பகுதியில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் 150 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். ( PDF PDF ICON 27 KB)

(1) DOWNLOAD ICON (2) DOWNLOAD ICON

நாமக்கல் நகராட்சியில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் பேருந்து நிலையம் முதல் நளா ஹோட்டல் வரை உள்ள சாலை விரிவாக்க மேம்பாட்டுப்பணியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ( PDF PDF ICON 21 KB)

(1) DOWNLOAD ICON (2) DOWNLOAD ICON

நாமக்கல் மாவட்டம், பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.57.59 இலட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் புதிய டிப்பர் மினி லாரிகள் மற்றும் தள்ளுவண்டிகள் மற்றும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 9 பேரூராட்சிகளில் தேர்வு பெற்ற 583 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவு ஆணைகள் - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
( PDF PDF ICON 28 KB)

(1) DOWNLOAD ICON (2) DOWNLOAD ICON

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.84 இலட்சம் மதிப்பிலான இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், உதவி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் - மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி அவர்கள் மற்றும் மாண்புமிகு சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர்.வி.சரோஜா அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள். ( PDF PDF ICON 26 KB)

(1) DOWNLOAD ICON (2) DOWNLOAD ICON

ARROW



NeGD

Designed and Developed by National Informatics Centre
Namakkal District Unit, Collectorate, Namakkal
E-Mail: lnamakal [@] nic.in
Contents owned and updated by concerned Departments (Read Disclaimer)