Close

இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கா.மெகராஜ். இ.ஆ.ப., அவர்கள் திறந்துவைத்து பார்வையிட்டார்.