தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

சட்டமன்ற உறுப்பினர்கள் விபரம்:
சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெயர் கட்சி விபரம்
92. ராசிபுரம் (தனி) மாண்புமிகு டாக்டர் திருமதி வி.சரோஜா
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
93. சேந்தமங்கலம் (பகு) திரு சி. சந்திரசேகரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
94. நாமக்கல் திரு கே.பி.பி பாஸ்கர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
95. பரமத்திவேலூர் திரு கே.எஸ். மூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம்
96. திருச்செங்கோடு திருமதி பொன்.சரஸவதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
97. குமாரபாளையம் மாண்புமிகு திரு பி.தங்கமணி
மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்