Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவுத் துறை சார்பில் இராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள் மற்றும் ஏலகளங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்