Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் (ஊட்டமிகு சிறுதானியங்கள்) Food and Nutrition Security (FNS) – Nutri cereals – 2022-23 திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், திட்ட விளக்க பிரச்சார ஊர்திகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்