Close

நாமக்கல் ஜல்லிக்கட்டு 2026


மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த நேரங்களில் பதிவான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.


குறிப்பு: ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், நாள் மற்றும் பதிவு நேரம் மாவட்ட நிர்வாகத்தின் முடிவின் அடிப்படையில் மாற்றப்படலாம்.

ஜல்லிக்கட்டு நிகழ்வு விவரம்

 

Sl.No தாலுகா கிராமம் நிகழ்வு தேதி பதிவு தொடக்கம் பதிவு முடிவு
1 சேந்தமங்கலம் எருமப்பட்டி 18.01.2026 15.01.2026 – 8 AM 16.01.2026 – 4 PM