சமீபத்திய செய்திகள்
மாவட்டம் பற்றி
நாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து 01.01.1997 முதல் தனி மாவட்டமாக உதயமானது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், இராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூர் என எட்டு வட்டங்கள் உள்ளன. நாமக்கல் மாவட்டம் வடக்கு திசையில் சேலம் மாவட்டத்தினாலும், தெற்கு திசையில் கரூர் மாவட்டத்தினாலும், கிழக்கு திசையில் திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களினாலும், மேற்கு திசையில் ஈரோடு மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தின் புவியியல் ரீதியிலான பரப்பளவு 3368.21 சதுர கி.மீ. ஆகும். இம்மாவட்டம் 11.00′ மற்றும் 11.360′ வடக்கு அட்சரேகைகளுக்கும், 77.28′ மற்றும் 78.300′ கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையே அமைந்துள்ளது.
புதியன
- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடிப் பட்டியல் இறுதி செய்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆய்வுக் கூட்டம்
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.10.2026
- மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் மேம்பாடு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வு
முக்கிய தகவல்கள் மற்றும் சேவைகள்

- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் குமாரபாளையம் வட்டத்தில் ஆய்வு.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 12.10.2026
- மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் இராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை பயன்பாட்டிற்கு வழங்கினார்.
- பதிதல்கள் ஏதுமில்லை
- பதிதல்கள் ஏதுமில்லை
அமைவிடம்
மக்கள் சேவைகள்
உதவித் தொலைபேசிகள்
-
வனத் தீ கட்டுப்பாட்டு அறை 04286 – 283369
-
ஜல் சக்தி கேந்திரா கட்டணமில்லா எண் 1800 425 2181
-
மாநில கட்டுப்பாட்டு அறை 1070
-
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 1077
-
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04286 – 281100
-
காவல் துறை கட்டுப்பாட்டு அறை 100
சுற்றுலா
நாமக்கல் மாவட்டத்தை அறிந்துகொள்ளுங்கள்
நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்கள், நிகழ்வுகள் மற்றும் பயணத் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.