Close

நெடுஞ்சாலைத்துறை

நாமக்கல் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம்

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் (நெடுஞ்சாலை) க(ம)ப கோட்டத்தின் மூலம் அரசு சாலைகளான மாநில நெடுஞ்சாலைகள் 380.156 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள் 329.655 கி.மீ., மாவட்ட இதரச் சாலைகள் 1103.383 கி.மீ., மற்றும் கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் 96.400 கி.மீ. என மொத்தம் 1909.594 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமhpக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் நகhpன் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவில், திருச்செங்கோடு நகhpல் பிரசித்தி பெற்ற அா்த்தனாhpஸ்வரா் திருக்கோவில் மற்றும் கொல்லிமைலையில் சுற்றுலாப் பயணிகளை பெhpதும் கவரும் வண்ணம் பிரசித்திபெற்ற அரப்பளீஸ்வரா் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெhpயண்ணசாமி கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொல்லிமலை ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. நீா்வீழ்ச்சிகளான ஆகாய கங்கை, மாசிலா அருவி, நமது அருவி போன்ற முக்கிய நீா்வீழ்ச்சிகள் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் பிற மாநிலங்களிலிருந்து இப்பகுதியினை கண்டுகளிக்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனா்.

நாமக்கல் மாவட்ட சாலைகள்:

விவரங்களை பார்வையிட: (PDF 32 KB )

நாமக்கல் மாவட்ட மாநில நெடுஞ்சாலைகள்:

விவரங்களை பார்வையிட: (PDF 30 KB )

நாமக்கல் மாவட்ட நெடுஞ்சாலைகள் வரைபடம்:

வரைபடம் பார்வையிட: (366 KB )

நெடுஞ்சாலைதுறை அமைப்பு படம்

அலுவலக தொலைபேசி எண்கள் விவரம்
வ.எண். அலுவலகம் அமைவிடம் தொலைபேசி எண்.
1 கோட்டப் பொறியாளா் அலுவலகம் நாமக்கல் 04286-230351
2 உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகம் நாமக்கல் 04286-221250
3 உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகம் இராசிபுரம் 04287-222959
4 உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகம் திருச்செங்கோடு 04288-252481
5 உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகம் சேந்தமங்கலம் 04286-270037

அலுவலக முகவரி

கோட்டப் பொறியாளா் அலுவலகம்,
நெடுஞ்சாலைத்துறை,
மோகனூர் ரோடு,
நாமக்கல்-637001
கைபேசி: 04286-230351
மின் அஞ்சல்: tndehnamakkal@gmail[dot]com