Close

தொடக்கக் கல்வி

 

கல்வி

நல்லறிவு தந்திடும்; நம்பிக்கை யூட்டிடும்;
செல்லுமிட மெல்லாம் சிறப்பளிக்கும்: கல்விபோல்
நன்னெறி காட்டுவது ஞாலத்தில் வேறில்லை
என்றுணர்ந்தே கற்பர் இனிது!

பொது :

  • நாமக்கல் மாவட்டத்தில் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 750 தொடக்கப் பள்ளிகளும் 172 நடுநிலைப் பள்ளிகளும் ஆக மொத்தம் 922 பள்ளிகள் உள்ளன.
  • மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்புகளின்படி தொடக்கப் பள்ளிகளில் விலையில்லா கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
  • 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ. 50,000 / 75,000 வைப்பு நிதி வழங்கப்படுகிறது.
  • மாணவர்கள் விபத்து / மரணம் ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.
  • பெண்கல்வி ஊக்கத்திற்காக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வியின் தர மேம்பாடு மற்றும் மாணவர் நலன் குறித்த அறிக்கை

  • “எண்ணும் எழுத்தும்”, “திறன் வழி பயிற்சிக் கட்டகம்”, ALM முறையில் கற்றல் நடைபெறுகிறது.
  • TNSPARK மூலம் கணினி வழிக் கற்றல் வழங்கப்படுகிறது.
  • SC, MBC மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் எண்ணிக்கை

MANAGEMENT PRIMARY MIDDLE TOTAL
அரசு பள்ளிகள் 5 1 6
ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் 662 140 802
நகராட்சி பள்ளிகள் 18 12 30
நிதியுதவி பெறும் பள்ளிகள் 54 16 70
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 5 0 5
பழங்குடியினர் பள்ளிகள் 6 0 6
கஸ்தூரிபா காந்தி பள்ளிகள் 0 3 3
மொத்தம் 750 172 922

மாணவர்கள் எண்ணிக்கை- சுருக்கம்

பள்ளிகள் LKG UKG 1 2 3 4 5 6 7 8 மொத்தம்
தொடக்கப் பள்ளிகள் 13 21 4725 5609 5753 6310 6650 0 0 0 29081
நடுநிலைப் பள்ளிகள் 451 613 1637 1918 1816 2195 2215 2482 2421 2483 18231
மொத்தம் 464 634 6362 7527 7569 8505 8865 2482 2421 2483 47312

வட்டாரக் கல்வி அலுவலர்கள் கைபேசி எண் மற்றும் விவரம்

வரிசை எண் ஒன்றியம் வட்டாரக் கல்வி அலுவலர் – I வட்டாரக் கல்வி அலுவலர் – II முகவரி
1 நாமக்கல் 9750982620 9750982621 வட்டாரக் கல்வி அலுவலகம்,
நாமக்கல்,
அரசு ஆரம்பப் பள்ளி வளாகம்,
நாமக்கல் – 637001
2 மோகனூர் 9750982622 9750982623 வட்டாரக் கல்வி அலுவலகம்,
சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
மோகனூர் – 637015
3 புதுச்சத்திரம் 9750982627 வட்டாரக் கல்வி அலுவலகம்,
புதுச்சத்திரம்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
நாமக்கல்
4 கொல்லிமலை 9750982626 வட்டாரக் கல்வி அலுவலகம்,
பூங்குளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
செம்மேடு, கொல்லிமலை – 637411
5 சேந்தமங்கலம் 9750982625 வட்டாரக் கல்வி அலுவலகம்,
சேந்தமங்கலம்,
காவலர் குடியிருப்பு எதிரில்,
சேந்தமங்கலம் – 637409
6 எருமப்பட்டி 9750982624 வட்டாரக் கல்வி அலுவலகம்,
எருமப்பட்டி,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
யார்மேடு, எருமப்பட்டி – 637013
7 நாமகிரிப்பேட்டை 9750982630 9750982631 வட்டாரக் கல்வி அலுவலகம்,
சீராப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி வளாகம்,
நாமகிரிப்பேட்டை, நாமக்கல் – 637406
8 இராசிபுரம் 9780982629 வட்டாரக் கல்வி அலுவலகம்,
அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு,
சந்திரசேகரபுரம் வளாகம்,
இராசிபுரம் – 637401
9 வெண்ணந்தூர் 9750982632 வட்டாரக் கல்வி அலுவலகம்,
வெண்ணந்தூர் (வசதி),
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
வெண்ணந்தூர் – 636304
10 மல்லசமுத்திரம் 9750982638 9750982639 வட்டாரக் கல்வி அலுவலகம்,
மல்லசமுத்திரம்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
மல்லசமுத்திரம் – 637503
11 எலச்சிபாளையம் 9750982636 9750982637 வட்டாரக் கல்வி அலுவலகம்,
எலச்சிபாளையம்,
சாந்திபேட்டை,
எலச்சிபாளையம் – 637202
12 திருச்செங்கோடு 9750982633 9750982634 வட்டாரக் கல்வி அலுவலகம்,
மலையடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகம்,
திருச்செங்கோடு – 637211
13 பள்ளிபாளையம் 9750982619 வட்டாரக் கல்வி அலுவலகம்,
பண்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
பள்ளிபாளையம் அஞ்சல்,
குமாரபாளையம் – 638183
14 பரமத்தி 9750982640 வட்டாரக் கல்வி அலுவலகம்,
பரமத்தி,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
பரமத்தி – 637207
15 கபிலர்மலை 9750982641 வட்டாரக் கல்வி அலுவலகம்,
கபிலர்மலை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம்,
பொத்தனூர், நாமக்கல் மாவட்டம் – 638181

வட்டாரக் கல்வி அலுவலர்கள்

நலத்திட்டங்கள் (2025-26)

வ.எண் திட்டம் வழங்கப்பட்டது
1 பாடநூல்கள் 46214 / 43731 / 43731
2 பாடக்குறிப்பேடுகள் 46214 / 43731 / 43731
3 சீருடைகள் 77710
4 வண்ண குச்சிகள் 13889
5 வண்ண பென்சில்கள் 24939
6 காலணிகள் 38828
7 காலேந்திகள் 7386
8 புவியியல் வரைபடம் 4903
9 கணித பெட்டி 4903
10 புத்தகப்பைகள் 46214
11 கம்பளிச்சட்டை 3878
12 மழைக்கோட் 3878
13 காலணி 3878
14 காலுறைகள் 7756

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)

  1. தகவல் அலுவலர்கள் (Designated Officers)

ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் (DEO – Elementary) தகவல்களை வழங்க குறிப்பிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

  • பொதுத் தகவல் அலுவலர் (PIO): பொதுவாக, மாவட்டக் கல்வி அலுவலகத்தின் நேர்முக உதவியாளர் (PA to DEO) அல்லது அலுவலகக் கண்காணிப்பாளர் இந்தப் பொறுப்பை வகிப்பார்.
  • மேல்முறையீட்டு அலுவலர் (Appellate Authority): சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முதல் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார்.
  1. விண்ணப்பிக்கும் முறை
  • விண்ணப்பம்:  வரையறுக்கப்பட்ட படிவத்தில் மனு செய்யப்பட வேண்டும்.
  • கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக 10 செலுத்த வேண்டும்.
    • இதனை நீதிமன்ற வில்லை (Court Fee Stamp), ரொக்கம் (அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெறுதல்), அல்லது வங்கி வரைவோலை (Demand Draft) மூலம் செலுத்தலாம்.
    • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு (BPL) விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை (அதற்கான சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்).
  • மாதிரி தகவல் அறியும் உரிமை விண்ணப்பப் படிவம்
  1. கால வரம்பு (Time Limit)
  • விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும்.
  • தனிநபர் ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் சம்பந்தப்பட்ட தகவல் எனில் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.
  1. மேல்முறையீடு (Appeal)
  • விண்ணப்பம்:  வரையறுக்கப்பட்ட படிவத்தில் மனு செய்யப்பட வேண்டும்.
  • முதல் மேல்முறையீடு: 30 நாட்களுக்குள் தகவல் கிடைக்காவிட்டாலோ அல்லது கிடைத்த தகவல் திருப்தி அளிக்காவிட்டாலோ, அடுத்த 30 நாட்களுக்குள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (மேல்முறையீட்டு அலுவலர்) விண்ணப்பிக்கலாம்.
  • இரண்டாம் மேல்முறையீடு: முதல் மேல்முறையீட்டிலும் தீர்வு கிடைக்காவிட்டால், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கு (TNSIC) விண்ணப்பிக்கலாம்.
  • மாதிரி தகவல் அறியும் உரிமை மேல்முறையீட்டுப் படிவம்

அலுவலர் விவரங்கள்

வ.எண். அலுவலர் பெயர் பதவி தொலைபேசி எண் முகவரி
1 செல்வபாண்டியன் பொது தகவல் அலுவலர் மற்றும் முதன்மை உதவியாளர்,
மாவட்ட கல்வி அலுவலகம் (தொ.க.)
9750982618 மாவட்ட கல்வி அலுவலகம்
(தொடக்கக் கல்வி),
நாமக்கல் – 637001.
2 த. பச்சமுத்து மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொ.க.) 9750982617 மாவட்ட கல்வி அலுவலகம்
(தொடக்கக் கல்வி),
நாமக்கல் – 637001.

HierarachyT1

HierarachyT2

சுத்தம் மற்றும் சுகாதாரம்

  • கை கழுவும் பழக்கம்
  • எய்ட்ஸ் விழிப்புணர்வு
  • புகையிலை / மது தடுப்பு
  • Napkin மற்றும் இரும்புச் சத்து மாத்திரை வழங்கல்

அலுவலக விவரம்

மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி), நாமக்கல்
அஞ்சல் குறியீடு: 637001
தொலைபேசி: 04286-223900