சுற்றுலாத் தலங்கள்

Filter:
  • நாமக்கல் மலைக்கோட்டை ,

    நாமக்கல் மலைக்கோட்டை

    நாமக்கல் மலைக்கோட்டையானது இந்நகரத்தின் சிறப்பம்சமாகும். இக்கோட்டையானது சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்மேற்கு திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையை சென்றடைய முடியும்….

  • ஜேடர்பாளையம் தடுப்பணை

    ஜேடர்பாளையம் தடுப்பணை

    ஜேடர்பாளையம் அணை நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. நாமக்கல் நகரத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது காவிரி ஆறிறன் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. திருவிழாக்…

  • கொல்லிமலை காட்சி முனையம் .

    கொல்லிமலை

    கொல்லிமலையானது நாமக்கல் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கடல்மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நாமக்கல் நகரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில்…

  • அா்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்   .

    அா்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்

    திருச்செங்கோடு நாமக்கல்லிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. இக்கடவுளின் உருவமானது நேர்கோட்டில் பாதி…

  • ஆஞசநேயா்   .

    நாமக்கல் ஆஞசநேயா் திருக்கோயில்

    இக்கோவில் நாமக்கல் நகரத்தில் அமைந்துள்ளது. திராவிட கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் புராணமானது, விஷ்ணு பகவானின் அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லஷ்மி தேவியாருக்காக தோன்றியதன் அடிப்படையில் அமைந்துள்ளது….

  • நாமகிரி அம்மன் திருக்கோயில்  .

    நாமகிரி அம்மன் திருக்கோயில்

    இக்கோவில் நரசிம்மர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி நாமகிரி அம்மன் கமலாலய குளத்திலிருந்து எழுந்தருளி நரசிம்ம சுவாமி கடவுளை திருப்திப்படும் வகையில் தவம் மேற்கொண்டுள்ளார். குழந்தையின்மை…