நாமக்கல் வந்து சேர பயண வழி::
![விமானம் போக்குவரத்து படம்](https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2018/05/2018050394.png)
வான்வழி
- சேலம் விமான நிலையம் 72 கி.மீ தொலைவில் உள்ளது
- திருச்சி சர்வதேச விமான நிலையம் 93 கி.மீ தொலைவில் உள்ளது
- கோயம்புத்தூா் சர்வதேச விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது
![ரயில் போக்குவரத்து படம்](https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2018/05/2018050314.png)
இரயில் வழி
சேலம்-கரூர் செல்லும் பாதையில் நாமக்கல்லில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
![சாலைப் போக்குவரத்து படம்](https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2018/05/2018050380.png)
சாலை வழி
நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது