இணையவழியில் மனுக்களை சமர்ப்பித்தல்

மனுப் பரிசீலனை முகப்பு இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை இந்த மனுப் பரிசீலிக்கும் முகப்பில் சமர்ப்பிக்கலாம்.

பொதுமக்கள் மனுக்களின் நிலையை அறியலாம்.

மனு சமர்ப்பிக்கப்ப்படும்போதும் மற்றும் தீர்வின்போதும் மனுதாரருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பார்க்க: http://gdp.tn.gov.in/

தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி.), அறை எண்: 17, முதல் தளம் , முதன்மை கட்டிடம் மாவட்ட ஆட்சியரகம் திருச்செங்கோடு ரோடு நாமக்கல் - 637003
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரகம் | நகரம் : நாமக்கல் | அஞ்சல் குறியீட்டு : 637003
தொலைபேசி : 04286-280104