Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெயர் பலகைகள் தமிழில் வைத்தல் தொடர்பான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.