நாமக்கல் வந்து சேர பயண வழி::

வான்வழி
- சேலம் விமான நிலையம் 72 கி.மீ தொலைவில் உள்ளது
- திருச்சி சர்வதேச விமான நிலையம் 93 கி.மீ தொலைவில் உள்ளது
- கோயம்புத்தூா் சர்வதேச விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது

இரயில் வழி
சேலம்-கரூர் செல்லும் பாதையில் நாமக்கல்லில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

சாலை வழி
நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது