TNLAE 2026-க்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை பகிர்ந்தளிப்பதற்காக கணினி மூலம் சுழற்சி முறையில் முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ,அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது