Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,சேந்தமங்கலம் வட்டத்தில் அரசின் திட்டங்கள்,சேவைகள்,செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு.