Close

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் தேர்தல் செலவின பார்வையாளர் ஆகியோர் முன்னிலையில் மக்களவை பொதுத் தேர்தல் – 2024 முன்னிட்டு, வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பது குறித்தான வழிகாட்டுதல் கூட்டம்