• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

அடைவது எப்படி

நாமக்கல் வந்து சேர பயண வழி::

விமானம் போக்குவரத்து படம்

வான்வழி

  • சேலம் விமான நிலையம் 72 கி.மீ தொலைவில் உள்ளது
  • திருச்சி சர்வதேச விமான நிலையம் 93 கி.மீ தொலைவில் உள்ளது
  • கோயம்புத்தூா் சர்வதேச விமான நிலையம் 150 கி.மீ தொலைவில் உள்ளது
ரயில் போக்குவரத்து படம்

இரயில் வழி
சேலம்-கரூர் செல்லும் பாதையில் நாமக்கல்லில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

சாலைப் போக்குவரத்து படம்

சாலை வழி
நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது