கல்வி
நல்லறிவு தந்திடும்; நம்பிக்கை யூட்டிடும்;
செல்லுமிட மெல்லாம் சிறப்பளிக்கும்: கல்விபோல்
நன்னெறி காட்டுவது ஞாலத்தில் வேறில்லை
என்றுணர்ந்தே கற்பர் இனிது!
பொது :
- நாமக்கல் மாவட்டத்தில் அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 750 தொடக்கப் பள்ளிகளும் 172 நடுநிலைப் பள்ளிகளும் ஆக மொத்தம் 922 பள்ளிகள் உள்ளன.
- மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்புகளின்படி தொடக்கப் பள்ளிகளில் விலையில்லா கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
- 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் பெற்றோர் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ. 50,000 / 75,000 வைப்பு நிதி வழங்கப்படுகிறது.
- மாணவர்கள் விபத்து / மரணம் ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.1,00,000 வழங்கப்படுகிறது.
- பெண்கல்வி ஊக்கத்திற்காக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வியின் தர மேம்பாடு மற்றும் மாணவர் நலன் குறித்த அறிக்கை
- “எண்ணும் எழுத்தும்”, “திறன் வழி பயிற்சிக் கட்டகம்”, ALM முறையில் கற்றல் நடைபெறுகிறது.
- TNSPARK மூலம் கணினி வழிக் கற்றல் வழங்கப்படுகிறது.
- SC, MBC மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
- பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், குடிநீர் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் எண்ணிக்கை
| MANAGEMENT | PRIMARY | MIDDLE | TOTAL |
|---|---|---|---|
| அரசு பள்ளிகள் | 5 | 1 | 6 |
| ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் | 662 | 140 | 802 |
| நகராட்சி பள்ளிகள் | 18 | 12 | 30 |
| நிதியுதவி பெறும் பள்ளிகள் | 54 | 16 | 70 |
| ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் | 5 | 0 | 5 |
| பழங்குடியினர் பள்ளிகள் | 6 | 0 | 6 |
| கஸ்தூரிபா காந்தி பள்ளிகள் | 0 | 3 | 3 |
| மொத்தம் | 750 | 172 | 922 |
மாணவர்கள் எண்ணிக்கை- சுருக்கம்
| பள்ளிகள் | LKG | UKG | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | மொத்தம் |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தொடக்கப் பள்ளிகள் | 13 | 21 | 4725 | 5609 | 5753 | 6310 | 6650 | 0 | 0 | 0 | 29081 |
| நடுநிலைப் பள்ளிகள் | 451 | 613 | 1637 | 1918 | 1816 | 2195 | 2215 | 2482 | 2421 | 2483 | 18231 |
| மொத்தம் | 464 | 634 | 6362 | 7527 | 7569 | 8505 | 8865 | 2482 | 2421 | 2483 | 47312 |
வட்டாரக் கல்வி அலுவலர்கள்
| வ.எண் | ஒன்றியம் | I | II | மின்னஞ்சல் |
|---|---|---|---|---|
| 1 | எலச்சிபாளையம் | 9750982637 | 9750982636 | aeeoelachipalayam@gmail.com |
| 2 | எருமப்பட்டி | 9750982624 | aeeoerumapatti@gmail.com | |
| 3 | கபிலர்மலை | 9750982641 | aeeokabilarmalai@gmail.com | |
| 4 | கொல்லிமலை | 9750982626 | aeeokollihills@gmail.com | |
| 5 | மல்லசமுத்திரம் | 9750982638 | 9750982639 | aeeomallasamudram@gmail.com |
| 6 | மோகனூர் | 9750982622 | 9750982623 | aeeomohanur@gmail.com |
| 7 | நாமகிரிப்பேட்டை | 9750982631 | 9750982630 | aeeonamagiripettai@gmail.com |
| 8 | நாமக்கல் | 9750982621 | 9750982620 | aeeonamakkal@gmail.com |
| 9 | பள்ளிப்பாளையம் | 9750982635 | 9750982619 | aeeopallipalayam@gmail.com |
| 10 | பரமத்தி | 9750982640 | aeeoparamathy@gmail.com | |
| 11 | புதுச்சத்திரம் | 9750982628 | 9750982627 | aeeopuduchatram@gmail.com |
| 12 | இராசிபுரம் | 9750982629 | aeeorasipuram@gmail.com | |
| 13 | சேந்தமங்கலம் | 9750982625 | aeeosendamangalam@gmail.com | |
| 14 | திருச்செங்கோடு | 9750982634 | 9750982633 | aeeotiruchengode@gmail.com |
| 15 | வெண்ணந்தூர் | 9750982632 | aeeovennandur@gmail.com |
நலத்திட்டங்கள் (2025-26)
| வ.எண் | திட்டம் | வழங்கப்பட்டது |
|---|---|---|
| 1 | பாடநூல்கள் | 46214 / 43731 / 43731 |
| 2 | பாடக்குறிப்பேடுகள் | 46214 / 43731 / 43731 |
| 3 | சீருடைகள் | 77710 |
| 4 | வண்ண குச்சிகள் | 13889 |
| 5 | வண்ண பென்சில்கள் | 24939 |
| 6 | காலணிகள் | 38828 |
| 7 | காலேந்திகள் | 7386 |
| 8 | புவியியல் வரைபடம் | 4903 |
| 9 | கணித பெட்டி | 4903 |
| 10 | புத்தகப்பைகள் | 46214 |
| 11 | கம்பளிச்சட்டை | 3878 |
| 12 | மழைக்கோட் | 3878 |
| 13 | காலணி | 3878 |
| 14 | காலுறைகள் | 7756 |
RTI தகவல்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)
- தகவல் அலுவலர்கள் (Designated Officers)
ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலகத்திலும் (DEO – Elementary) தகவல்களை வழங்க குறிப்பிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
- பொதுத் தகவல் அலுவலர் (PIO): பொதுவாக, மாவட்டக் கல்வி அலுவலகத்தின் நேர்முக உதவியாளர் (PA to DEO) அல்லது அலுவலகக் கண்காணிப்பாளர் இந்தப் பொறுப்பை வகிப்பார்.
- மேல்முறையீட்டு அலுவலர் (Appellate Authority): சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முதல் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார்.
- விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பம்: வரையறுக்கப்பட்ட படிவத்தில் மனு செய்யப்பட வேண்டும்.
- கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ₹10 செலுத்த வேண்டும்.
- இதனை நீதிமன்ற வில்லை (Court Fee Stamp), ரொக்கம் (அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெறுதல்), அல்லது வங்கி வரைவோலை (Demand Draft) மூலம் செலுத்தலாம்.
- வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு (BPL) விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை (அதற்கான சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்).
- கால வரம்பு (Time Limit)
- விண்ணப்பம் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் தகவல் வழங்கப்பட வேண்டும்.
- தனிநபர் ஒருவரின் உயிர் அல்லது சுதந்திரம் சம்பந்தப்பட்ட தகவல் எனில் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்பட வேண்டும்.
- மேல்முறையீடு (Appeal)
- விண்ணப்பம்: வரையறுக்கப்பட்ட படிவத்தில் மனு செய்யப்பட வேண்டும்.
- முதல் மேல்முறையீடு: 30 நாட்களுக்குள் தகவல் கிடைக்காவிட்டாலோ அல்லது கிடைத்த தகவல் திருப்தி அளிக்காவிட்டாலோ, அடுத்த 30 நாட்களுக்குள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (மேல்முறையீட்டு அலுவலர்) விண்ணப்பிக்கலாம்.
- இரண்டாம் மேல்முறையீடு: முதல் மேல்முறையீட்டிலும் தீர்வு கிடைக்காவிட்டால், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கு (TNSIC) விண்ணப்பிக்கலாம்.
| வ.எண். | அலுவலர் பெயர் | பதவி | தொலைபேசி எண் | மின்னஞ்சல் முகவரி |
| 1 | செ செல்வபாண்டியன் | பொதுத் தகவல் அளிக்கும் அலவலர் மற்றும் நேர்முக உதவியாளர். மாவட்டக் கல்வி அலுவலகம் (தொ.க.) நாமக்கல். | 9750982618 | |
| 2 | த பச்சமுத்து | மேல்முறையீட்டு அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்(தொ.க.) நாமக்கல். | 9750982617 | deedeonamakkal@gmail.com |


சுத்தம் மற்றும் சுகாதாரம்
- கை கழுவும் பழக்கம்
- எய்ட்ஸ் விழிப்புணர்வு
- புகையிலை / மது தடுப்பு
- Napkin மற்றும் இரும்புச் சத்து மாத்திரை வழங்கல்
அலுவலக விவரம்
மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி), நாமக்கல்
அஞ்சல் குறியீடு: 637001
தொலைபேசி: 04286-223900
மின்னஞ்சல்: deedeonamakkal@gmail.com