மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் மேம்பாடு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.