Close

நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அரசு செயலாளர் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்