Close

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

நாமக்கல் மாவட்டத்தில் மூன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மூன்று மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன.

  • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாமக்கல் (வடக்கு)
  • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாமக்கல் (தெற்கு)
  • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், திருச்செங்கோடு
  • மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், இராசிபுரம் (நாமக்கல் (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலக,கட்டுப்பாட்டில் உள்ளது)
  • மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், பரமத்தி வேலூர் (நாமக்கல் (தெற்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலக, கட்டுப்பாட்டில் உள்ளது)
  • மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், கொமரபாளையம் (திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலக,கட்டுப்பாட்டில் உள்ளது)

அலுவலக எல்லைகள்

  1. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாமக்கல் (வடக்கு)
    நாமக்கல் வட்டம்
    சேந்தமங்கலம் வட்டம்
    கொல்லிமலை வட்டம்
    மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், இராசிபுரம் – இராசிபுரம் வட்டம்
  2. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நாமக்கல் (தெற்கு)
    நாமக்கல் வட்டம்
    நாமக்கல் நகரம்
    மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், பரமத்தி வேலூர்
    பரமத்தி வேலூர் வட்டம்
  3. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், திருச்செங்கோடு
    திருச்செங்கோடு வட்டம்
    மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், கொமரபாளையம்
    கொமரபாளையம் வட்டம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட பணிகள் இவ்வலுவலகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

  • பழகுநர் உரிமம்
  • ஓட்டுநர் உரிமம்
  • நடத்துனர் உரிமம்
  • பதிவுச் சான்று
  • தற்காலிக பதிவுசான்று
  • அனுமதி சீட்டு
  • தற்காலிக அனுமதி சீட்டு
  • தகுதிச் சான்று
  • தவணைக் கொள்முதல் உடன்படிக்கை
  • தவணைக் கொள்முதல் ரத்து
  • உரிமம் மாற்றம்
  • வரி செலுத்துதல் (போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு வரி செலுத்துதல்)

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் - அமைப்பு - விளக்கபடம்

இணைய வழி சேவை

அனைத்து விண்ணப்ப படிவங்கள் போக்குவரத்து துறை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உரிய கட்டணம் மற்றும் வரி அலுவலகத்தில் செலுத்தலாம்.

இணைதள முகவரிகள்

www.transport.nic.in

www.tnsta.gov.in

சாலை பாதுகாப்பு குழு


நாமக்கல் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குழு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. இதில் பின்வரும் 12 உறுப்பினர்கள் உள்ளனர்

  1. மாவட்ட ஆட்சித் தலைவர், நாமக்கல், – தலைவர்
  2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நாமக்கல்
  3. நகராட்சி ஆணையர், நாமக்கல்
  4. மேலாண் இயக்குநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நாமக்கல்
  5. கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலை, நாமக்கல்
  6. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், நாமக்கல் மாவட்டம்
  7. துணை இயக்குநர், பொதுநலம், நாமக்கல்
  8. உதவி இயக்குநர், நகர திட்டம், நாமக்கல்
  9. தலைவர், மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல்
  10. தலைவர், மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம், நாமக்கல்
  11. இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனம்
  12. உறுப்பினர், மாவட்ட நுகர்வோர் குழு

தொடர்பு கொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள்

  1. வட்டாரப் போக்குவரத்து அலுவலர், நாமக்கல் (வடக்கு)
    தொலைபேசி : 04286 . 280855
    கைபேசி : 93848 08251
    மின்னஞ்சல் : rtotn28@nic[dot]in
  2. வட்டாரப் போக்குவரத்து அலுவலர், நாமக்கல் (தெற்கு)
    தொலைபேசி : 04286 . 275488
    கைபேசி : – 93848 08255
    மின்னஞ்சல் : rtotn88@nic[dot]in
  3. வட்டாரப் போக்குவரத்து அலுவலர், திருச்செங்கோடு
    தொலைபேசி : 24288 – 282322
    கைபேசி : 93848 08259
    மின்னஞ்சல் : rtotn34@nic[dot]in
  4. மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், கொமரபாளையம்
    கொமரபாளையம் [at] பல்ள்ளிபாளையம்
    கலியனூர் – 637214
    கொமரபாளையம் வட்டம்
    தொலைபேசி : 04288-242422
    மின்னஞ்சல் : rtotn34z@nic[dot]in
  5. மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், இராசிபுரம்
    மசக்காளிப்பட்டி அஞ்சல்
    இராசிபுரம் – 637401
    தொலைபேசி : 04287-231554
    மின்னஞ்சல் : rtotn28z@nic[dot]in
  6. மோட்டார் வாகன ஆய்வாளர், பகுதி அலுவலகம், பரமத்தி வேலுர்
    தேவாலயம் அருகில்
    வேலூர் – பரமத்தி சாலை
    பரமத்தி வேலூர் – 637207
    தொலைபேசி : 04268-251199
    மின்னஞ்சல் : rtotn88z@nic[dot]in