பத்திரப்பதிவுத்துறை
அரசு ஆணை எண். 3841 வருவாய்துறை, நாள்.30.06.1973-ன்படி நாமக்கல் பதிவு மாவட்டமானது சேலம் பதிவு மாவட்டதிலிருந்து பிரிக்கப்பட்டு, 01.08.1973 முதல் இயங்கிவருகிறது.
நாமக்கல் பதிவு மாவட்டத்தின் கீழ் இயங்கிவரும் சார்பதிவாளா் அலுவலகங் முறையே
நாமக்கல் பதிவு மாவட்டத்தின் கீழ் இயங்கிவரும் சார்பதிவாளா் அலுவலகங் முறையே
- 1. எண் இணை சார்பதிவகம். நாமக்கல்
- 2 எண் இணை சார்பதிவகம். நாமக்கல்
- எருமப்பட்டி சார்பதிவகம்
- குமாரபாளையம் சார்பதிவகம்
- சேந்தமங்கலம் சார்பதிவகம்
- திருச்செங்கோடு சார்பதிவகம்
- நாமகிரிப்பேட்டை சார்பதிவகம்
- பரமத்தி சார்பதிவகம்
- பள்ளிபாளையம் சார்பதிவகம்
- புதுச்சத்திரம் சார்பதிவகம்
- மல்லசமுத்திரம் சார்பதிவகம்
- மோகனுார் சார்பதிவகம்
- ராசிபுரம் சார்பதிவகம்
- வேலுார் சார்பதிவகம்
- வேலகவுண்டம்பட்டி சார்பதிவகம்
சொத்து தொடா்புடைய ஆவணப்பதிவுகள்
இத்துறையில் சொத்து தொடா்புடைய ஆவணப்பதிவுகள். திருமணப்பதிவுகள். வில்லங்கச்சான்றுகள். பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள். ஆவண நகல்கள். சங்கப்பதிவுச்சட்டங்கள். சீட்டுநிதிச்சட்டம், நிறுவனப்பதிச்சட்டம் ஆகியவற்றின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது.
நாமக்கல் பதிவு மாவட்டத்தில் மொத்தம் 15 சார்பதிவாளா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. அனைத்தும் அரசு கட்டிடத்தில் இயங்கிவருகின்றன. அனைத்து சார்பதிவாளா் அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. தற்போது Project Star 2.0 ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான மென்பொருள் திட்டம் 13.02.2018 முதல் அனைத்து சார்பதிவாளா் அலுவலகங்களிலும் டிசயல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மக்களுக்கும், ஆவணதாரா்களுக்கும் சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு இத்திட்டம் சீரிய முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் எளிய வழியில் வீட்டிலிருந்தபடியே தங்களது ஆவணங்களை தயாரித்துக் கொள்ளலாம். இணையவழியிலேயே கட்டணம் செலுத்தலாம். இதனால் ஆவணப்பதிவுகள், வில்லங்கச்சான்றுகள், ஆவண நகல்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு சான்றுகள் உடனுக்குடன் மக்களுக்கு வழங்கப்பட்டு துரித முறையில் சேவையாற்றி வருகிறது. இதனால் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணப்பதிவு தடுக்கப்படுகிறது.
பதிவுத்துறை கீழ்கண்ட சட்டங்களின் அடிப்படையில் செயல்படுகிறது
- இந்திய முத்திரைச்சட்டம் 1899
- தமிழ்நாடு சங்கப்பதிவு சட்டம் 1975
- இந்திய கூட்டாண்மை பதிவுச்சட்டம் 1932
- சீட்டுநிதி பதிவுச்சட்டம் 1982 மற்றும் தமிழ்நாடு சீட்டுநிதி பதிவுச்சட்டம் 1984
- இந்து திருமணச்சட்டம் 1955
- தனித்திருமணச்சட்டம் 1954
- தமிழ்நாடு திருமணச்சட்டம் 2009
வ.எண். | அலுவலகம் | முகவரி | தொலைபேசி எண். | மின்னஞ்சல் |
---|---|---|---|---|
1 | 1 எண் இணை சார்பதிவகம். நாமக்கல் | மாவட்ட ஆட்சியா் வளாகம் பின்புறம். நல்லிபாளையம், நாமக்கல். |
04286-280580 | sronamakkaljt1@tnreginet[dot]net |
2 | 2 எண் இணை சார்பதிவகம். நாமக்கல் | நாமக்கல் மேகனூர் ரோடு, வட்டாச்சியா் வளாகம், நாமக்கல். |
04286-224020 | sronamakkaljt2@tnreginet[dot]net |
3 | எருமப்பட்டி சார்பதிவகம் | கருப்பண்ணசாமி கோவில் அருகில், துறையூா் மெயின்ரோடு, சேந்தமங்கலம் வட்டம், நாமக்கல் மாவட்டம |
04286-252239 | sroerumaipatti@tnreginet[dot]net | 4 | குமாரபாளையம் சார்பதிவகம் | குமாரபாளையம் சார்பதிவகம்யம், நாமக்கல் மாவட்டம். |
04288-263232 | srokumarapalayam@tnreginet[dot]net |
5 | சேந்தமங்கலம் சார்பதிவகம் | பெருமாள் கோவில், ஒட்டா் தெரு, சேந்தமங்கலம் – 637409 |
04286-270324 | srosenthamangalam@tnreginet[dot]net |
6 | திருச்செங்கோடு சார்பதிவகம் | 191/25 தெப்பக்குளம் தெரு, அண்ணா சாலை அருகில், திருச்செங்கோடு – 637211 |
04288-257090 | srothiruchengode@tnreginet[dot]net |
7 | நாமகிரிப்பேட்டை சார்பதிவகம் | 1/33 புதப்பட்டி மெயின்ரோடு, நாமகிரிப்பேட்டை, இராசிபுரம் தாலுகா, நாமக்கல் – 637406 |
04287-242666 | sronamagiripettai@tnreginet[dot]net |
8 | பரமத்தி சார்பதிவகம் | முஸ்ஸீம் தெரு, பரமத்தி போஸ்டு, பரமத்திவேலூா் தாலுகா, நாமக்கல் – 637207 |
04286-250130 | sroparamathi@tnreginet[dot]net |
9 | பள்ளிபாளையம் சார்பதிவகம் | பாலாஐி நகா், பள்ளிபாளையம், நாமக்கல் மாவட்டம், |
04288-247646 | sropallipalayam@tnreginet[dot]net |
10 | புதுச்சத்திரம் சார்பதிவகம் | நீலாம்பாள் கார்டன், புதுச்சத்திரம், நாமக்கல் மாவட்டம், |
04288-287567 | sromallasamuthiram@tnreginet[dot]net |
11 | மல்லச்சமுத்திரம் சார்பதிவகம் | 5-2/8 கிழக்கு ரத வீதி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் – 637503 |
04288-287567 | sromallasamuthiruam@tnreginet[dot]net |
12 | மோகனுார் சார்பதிவகம் | குத்தங்கல் மேடு, பேட்டபாளையம் அஞ்சல் நாமக்கல் வட்டம் நாமக்கல் மாவட்டம் |
04286-255650 | sromoganur@tnreginet[dot]net |
13 | ராசிபுரம் சார்பதிவகம் | 76-கச்சேரி தெரு, ராசிபுரம், – 637408 நாமக்கல் மாவட்டம் |
04287-226250 | srorasipuram@tnreginet[dot]net |
14 | வேலுார் சார்பதிவகம் | கைகோலார் தெரு, நே்ா பகவதி அம்மன் கோவில், திருவள்ளுவா் சாலை. |
04268-220788 | srovelur@tnreginet[dot]net |
15 | வேலகவுண்டம்பட்டி சார்பதிவகம் | மிட்டா அனியா கிராமம், நாமக்கல் – திருச்செங்கோடு மெயின்ரோடு, வேலகவுண்டம்பட்டி – 637212 |
04268-220788 | srovelagoundampatti@tnreginet[dot]net |
மாவட்டப்பதிவாளா் அலுவலக முகவரி
மாவட்டப்பதிவாளா் அவா்கள்,
மாவட்டப்பதிவாளா் அலுவலகம்,
நல்லிபாளையம்,
நாமக்கல்
தொலைபேசி எண்: 04286-281080
மின்னஞ்சல் : dronamakkal@tnreginet[dot]net