Close

மக்களவைப் பொதுத்தேர்தலையொட்டி,வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்ப தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.