Close

மக்களவை பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் இயந்திரம் (VVPAT) ஆகியவற்றினை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு இருப்பறையில் வைத்து,முத்திரையிடப்பட்டது