Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டிடங்களையும்,நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.