• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் இணைந்து நிறுவியுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை திறந்து வைத்து,பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய புறநகர் மற்றும் புதிய நகர்புற பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களுக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்