Close

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மருத்துவ பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.