மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கான முடிவுற்ற திட்டப்பணிகளை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார