மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் “நாமக்கல் 30” – மாவட்டம் உருவான 30-ஆம் ஆண்டு விழா கொண்டாடுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்