Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புகளை வழங்கினார்