மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான ‘தோழி விடுதி’ கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 16/09/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ‘தோழி விடுதி’ கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு




