Close

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் இரட்டை கதவு ஆட்டோகிளேவ், அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்கோ ஸ்கேன் கருவிகளின் பயன்பாட்டினை தொடங்கி வைத்தார்.