ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் ஈப்பு ஒட்டுநர் நிலையில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தினை பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் நிரப்புவதற்கான அறிவிக்கை. | ஈப்பு ஒட்டுநர் நிலையில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தினை பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில் நிரப்புவதற்கான அறிவிக்கை. |
21/01/2023 | 31/01/2023 | பார்க்க (2 MB) |
நாமக்கல் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிவிக்கை | செவிலியர் – 208 |
13/01/2023 | 25/01/2023 | பார்க்க (246 KB) |
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 43 பணிமேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய 07.12.2020 தேதியில் வெளியிட்ட அற்விக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது | நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 43 பணிமேற்பார்வையாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய 07.12.2020 தேதியில் வெளியிட்ட அற்விக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது |
13/01/2023 | 31/01/2023 | பார்க்க (462 KB) |
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 4 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய 24.01.2020 தேதியில் வெளியிட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது | நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 4 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய 24.01.2020 தேதியில் வெளியிட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது |
13/01/2023 | 31/01/2023 | பார்க்க (431 KB) |