வனத்துறை
மாவட்டத்தில் வனநிலங்கள் விவரம்
நாமக்கல் மாவட்டம் உதயமானதை தொடர்ந்து அரசானை எண் 80(3D) வனம் மற்றும் சுற்றுச்சூழல் நாள் 18.09.1997ன் படி நாமக்கல் வனக்கோட்டம் 22.04.1998ல் உதயமானது. தற்போது நாமக்கல் வனக்கோட்டத்தில் பரப்பளவு 51245.065 எக்டர் ஆகும்.
மாவட்டத்தில் வனநிலங்கள் விவரம்
- மாவட்டத்தில் மொத்த பரப்பு : 3413 சகிமீ.
- மிகவும் அடர்ந்த காடுகள் : 48 சகிமீ.
- சுமாரான காடுகள் : 217 சகிமீ.
- திறந்தவெளி காடுகள் : 247 சகிமீ.
- மொத்த வனப்பரப்பு :512.5 சகிமீ.
- வனப்பகுதி சதவீதம்: 15%
நாமக்கல் வனக்கோட்ட விவரம்:
நாமக்கல் வனக்கோட்டம் மொத்தம் ஆறு வனச்சரகங்களை உள்ளடக்கியது.( 4 வனச்சரகங்களூம், 1 வனப்பாதுகாப்புபடையும், 1 வனவியல் விரிவாக்க மையமும் உள்ளது).
திட்டங்கள்
- தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல்: (TCPL)தனியார் நிலங்களில் மர வளர்ப்புத் திட்டம்
- சாலையோரம் மரம் நடும் திட்டம்
- காப்புக்காடுகளில் மரம் நடும் திட்டம்.
- மாபெரும் மரம் நடும் திட்டம்
முக்கிய அலுவலக விவரங்கள்
அலுவலக முகவரிகள்:
- மாவட்ட வன அலுவலகம்
நாமக்கல் கோட்டம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
திருச்செங்கோடு மெயின்ரோடு,
நாமக்கல்.
தொலை பேசி:04286-281369.
மின்னஞ்சல்: dmunmk@gmail[dot]com - வனச்சரக அலுவலகம் நாமக்கல்
பெரியப்பட்டி (அ),
மோகனூர் மெயின்ரோடு,
நாமக்கல்.
தொலை பேசி: 04286- 229411. - வனச்சரக அலுவலகம் இராசிபுரம்
ஆத்தூர்மெயின் ரோடு,
இராசிபுரம் (அ) & (தா).
நாமக்கல்.(மா)
தொலை பேசி:04287- 222870. - வனச்சரக அலுவலகம் முள்ளுக்குறிச்சி
மதுரை வீரன் கோவில் அருகில்,
மெட்டாலா மெயின் ரோடு,
முள்ளுக்குறிச்சி,(அ)
நாமக்கல்.(மா)
தொலை பேசி:9894709078 - வனச்சரக அலுவலகம் கொல்லிமலை
செம்மேடு,(அ)
கொல்லிமலை,(வ)
நாமக்கல். (மா)
தொலை பேசி: 9443517751 - வனவியல் விரிவாக்க மையம்
வெண்ணந்தூர் மெயின் ரோடு,
அத்தனூர்(அ)
நாமக்கல். (மா)
தொலை பேசி: 9942853070
தகவல் அறியும் உரிமைச்சட்டம்:
- முதல் தகவல் அளிக்கும் அலுவலர்-கண்காணிப்பாளர் , மாவட்ட வனக் முதல் தகவல் அளிக்கும் அலுவலர்-கண்காணிப்பாளர் , மாவட்ட வன அலுவலகம், நாமக்கல் வனக்கோட்டம், நாமக்கல்.
- முதல் மேல்முறையீட்டு அலுவலர்–மாவட்ட வன அலுவலர், நாமக்கல் வனக்கோட்டம், நாமக்கல்.
அலுவலக முகவரி
மாவட்ட வன அலுவலகம்
நாமக்கல் கோட்டம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
திருச்செங்கோடு மெயின்ரோடு,
நாமக்கல்.
தொலை பேசி:04286-281369.
மின்னஞ்சல்: dmunmk@gmail[dot]com