
நாமக்கல் மலைக்கோட்டையானது இந்நகரத்தின் சிறப்பம்சமாகும். இக்கோட்டையானது சமதளமான பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தென்மேற்கு திசையில் அமைந்துள்ள குறுகலான படிகளின் மூலம் இக்கோட்டையை சென்றடைய முடியும்….

ஜேடர்பாளையம் அணை நாமக்கல் மாவட்டத்தில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. நாமக்கல் நகரத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது காவிரி ஆறிறன் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. திருவிழாக்…

கொல்லிமலையானது நாமக்கல் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக கடல்மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது நாமக்கல் நகரத்திலிருந்து 45 கி.மீ. தொலைவில்…

திருச்செங்கோடு நாமக்கல்லிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. இக்கடவுளின் உருவமானது நேர்கோட்டில் பாதி…

இக்கோவில் நாமக்கல் நகரத்தில் அமைந்துள்ளது. திராவிட கலையம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் புராணமானது, விஷ்ணு பகவானின் அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லஷ்மி தேவியாருக்காக தோன்றியதன் அடிப்படையில் அமைந்துள்ளது….

இக்கோவில் நரசிம்மர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. புராணங்களின்படி நாமகிரி அம்மன் கமலாலய குளத்திலிருந்து எழுந்தருளி நரசிம்ம சுவாமி கடவுளை திருப்திப்படும் வகையில் தவம் மேற்கொண்டுள்ளார். குழந்தையின்மை…